இலட்சினை

PROPOSITUM, LABOR, VINCIT, என்ற லத்தீன் வார்த்தைகள் கொண்ட பள்ளியின் இலட்சினை "இலட்சியம், உழைப்பு, வெற்றி " என்ற விருது வாக்கினை கொண்டுள்ளது எமது இலட்சினை. அதில் கடவுளின் ஆசியை குறிப்பிடும் வகையில் தூய ஆவியும், சமூகத்திற்கு தொண்டாற்றுவதன் அடையாளமாக மெழுகுத்திரியும் விளையாட்டை குறிப்பிட பந்தும் இடம்பெற்றுள்ளது. பள்ளியின் பாதுகாவலரான புனித அந்தோனியாரின் உருவம் இலட்சிணையின் மையப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.